Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மது அருந்தியபடியே ‛குடிப்பழக்கம் தீங்கானது' என அட்வைஸ் செய்த ஓவியா

28 ஜூலை, 2024 - 05:53 IST
எழுத்தின் அளவு:
Oviya-advised-that-drunkenness-is-harmful-while-drinking-alcohol


‛களவாணி' படத்தின் மூலம் அறிமுகமான ஓவியா, மெரினா, கலகலப்பு, மதயானைக்கூட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஓவியா பங்கேற்றார். சினிமாவை விட இந்நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமானார். ஆனால் அது சினிமா வாய்ப்பாக மாறவில்லை. சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் மது அருந்தும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
‛மைக் ஆப் பண்ணிட்டு வெளியே வா': செய்தியாளரிடம் கறாராக பேசிய யோகிபாபு‛மைக் ஆப் பண்ணிட்டு வெளியே வா': ... 'தி கோட்' - ஆகஸ்ட் 1 முதல் அடுத்தடுத்து அப்டேட்ஸ் 'தி கோட்' - ஆகஸ்ட் 1 முதல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Premanathan S - Cuddalore,இந்தியா
30 ஜூலை, 2024 - 09:07 Report Abuse
Premanathan S நாடு ரொம்ப முன்னேறி விட்டது பெண் விடுதலையை கொண்டாடுவோம் வாழ்க இந்தியா கவி பாரதி இருந்திருந்தால் கவிதை பாடி கொண்டாடி இருப்பார்
Rate this:
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
29 ஜூலை, 2024 - 06:07 Report Abuse
நிக்கோல்தாம்சன் அந்த மதம் மாற்றி குரூப்பில் ஆக்டிவா இருந்தாரே , அதனால் இந்த பழக்கம் வந்துவிட்டதா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)