Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன் 2 படம் எப்படி இருக்கு : ரஜினி பதில்

22 ஜூலை, 2024 - 04:14 IST
எழுத்தின் அளவு:
How-is-the-movie-Indian-2-:-Rajini-Answers

ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூலை 12ல் வெளியான படம் ‛இந்தியன் 2'. இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. குறிப்பாக படத்தின் நீளம் அதிகம் இருப்பதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து கடந்தவாரம் படத்திலிருந்து 12 நிமிட காட்சியை குறைத்தனர்.

இந்நிலையில் கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு விமானம் மூலம் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் அளித்த பேட்டி, ‛‛கூலி பட படப்பிடிப்பு சிறப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான கமலின் இந்தியன் 2 படம் பார்த்தேன். நன்றாக உள்ளது. வேட்டையன் பட டப்பிங் போய் கொண்டு இருக்கிறது. ரிலீஸ் இன்னும் முடிவாகவில்லை'' என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ஒரு வெப்சீரிஸ் : ஆதித்ய ராய் கபூருக்கு ஜோடியாகும் சமந்தாமீண்டும் ஒரு வெப்சீரிஸ் : ஆதித்ய ராய் ... சேரனின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது சேரனின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

angbu ganesh - chennai,இந்தியா
23 ஜூலை, 2024 - 10:07 Report Abuse
angbu ganesh என்ன பதில் சார் இது இவர் யாரையும் எதையுமே குறை கூற மாட்டாரா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in