ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் அடுத்து சித்தார்த் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இது சித்தார்த்திற்கு 40வது படமாக உருவாகிறது. இதனை மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என சமீபத்தில் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமார் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். நடிகர் சரத்குமாருக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் சரத்குமார். கடந்த சில வருடங்களாக குணசித்திர கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வருகிறார்.