Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால்!

16 ஜூன், 2024 - 11:05 IST
எழுத்தின் அளவு:
Vishnu-Vishal-directed-by-Arunraja-Kamaraj!


நடிகர் விஷ்ணு விஷால் வித்தியாசமான கதையம்சங்களை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். தற்போது ராம்குமார் இயக்கத்தில் தனது 21வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

இந்த நிலையில் கனா, நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக இன்று அருண்ராஜா காமராஜ் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். சமீபத்தில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய ‛லேபிள்' வெப்தொடர் வரவேற்பை பெற்றிருந்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணைந்த விக்ராந்த்!சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் ... வாழைப்பழம் முதல் சொப்பன சுந்தரி வரை...: 35 ஆண்டுகளை கடந்தும் பேசப்படும் ‛கரகாட்டக்காரன்' வாழைப்பழம் முதல் சொப்பன சுந்தரி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)