காதலருடன் புதிய படத்திற்கு பூஜை போட்ட சமந்தா | இந்த வாரம், ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் | மார்கோ-2வை ஒதுக்கி வைத்துவிட்டு மம்முட்டி படத்தை அறிவித்த தயாரிப்பாளர் | தனுஷ், கார்த்தி இல்லாமல் இரண்டாம் பாகமா ? ; செல்வராகவன் பதில் | 'ஆர்யன்' படத்தில் 'கண்ணூர் ஸ்குவாட்' இன்ஸ்பிரேஷன் ; மனம் திறந்த விஷ்ணு விஷால் | நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | மீண்டும் அதிக வெளியீடுகள் ஆரம்பம்… | கோயிலில் 'தல…தல' என்ற ரசிகர்கள்: 'வேண்டாம்' என சைகை செய்த அஜித் | ஓடிடி ரிலீஸ் : 1000 கோடியைத் தவறவிடும் 'காந்தாரா சாப்டர் 1' | அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு |

மிஷ்கின்
இயக்கத்தில் உருவான பிசாசு -2 படம் ரிலீசுக்கு தயாரானபோதும் பல மாதங்கள்
கிடப்பில் கிடக்கிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக விஜய் சேதுபதி நடிப்பில்
‛ட்ரெயின்' என்ற படத்தை கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கினார்.
இப்படத்திற்காக ரயில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்த
நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப்
பணிகள் தொடங்கி உள்ளது.
அதோடு, பிசாசு-2 படத்திற்கு முன்பே இந்த
ட்ரெயின் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார் மிஷ்கின். எஸ்.தானு
தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் வினய் ராய், பாவனா, நாசர்,
கே. எஸ். ரவிக்குமார், கனிகா, சிங்கபுலி, பப்லு உள்ளிட்ட பலர் முக்கிய
வேடங்களில் நடிக்க இயக்குனர் மிஷ்கினே இப்படத்திற்கு இசையும் அமைக்கிறார்.