சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சமீபகாலமாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் தங்களது மகன்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் வீடியோக்களை தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் நிலையில், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் அவர்கள் குடும்பத்துடன் ஹாங்காங் சென்று இருந்தார்கள். அப்போது நயன்தாரா அரைக்கால் டவுசர் மற்றும் டீசர்ட் அணிந்திருந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.
குறிப்பாக, அவரது தொடை கவர்ச்சியை ஹைலைட் பண்ணி தான் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் விக்னேஷ் சிவன். அதை பார்த்து நயன்தாராவை ரொம்பவே ரசித்து ரசித்து இந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் எடுத்திருக்கிறார். அவரது ரசிப்பு தன்மைதான் இதில் வெளிப்பட்டுள்ளது என்று நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.