Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மூன்றாவது முறையாக அப்பாவாகப் போகும் சிவகார்த்திகேயன்!

30 மே, 2024 - 06:11 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-is-going-to-be-a-father-for-the-third-time!


அமரன் படத்தில் நடித்து முடித்துவிட்ட சிவகார்த்திகேயன், அடுத்தபடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, சிபி சக்ரவர்த்தி மற்றும் சுதா கொங்கரா இயக்கும் படங்களில் அவர் நடிக்கப் போகிறார். மேலும், சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் இருக்கும் நிலையில், தற்போது அவரது மனைவி ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாகி இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு விழாவுக்கு மனைவியுடன் சிவகார்த்திகேயன் வந்திருந்தபோது இது குறித்த தகவல்கள் வெளியானது. அதையடுத்து மீண்டும் அப்பாவாகப் போகும் சிவகார்த்திகேயனுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாராவின் தொடை கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!நயன்தாராவின் தொடை கவர்ச்சி ... சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய கவின் சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய கவின்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)