Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2ம் பாகத்தில் கவின்?

26 மே, 2024 - 01:45 IST
எழுத்தின் அளவு:
Kavin-in--varuthapadatha-valibar-sangam-2


இயக்குனர் பொன்ராம் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். ஆனால், இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சீமராஜா, டி.எஸ்.பி என தொடர்ந்து தோல்வி படமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து பொன்ராம் அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது கிடைத்த தகவலின் படி, பொன்ராம் புதிய படத்திற்காக கவின் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். இது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜூலை மாதத்தில் சர்தார்-2 படப்பிடிப்பு துவக்கம்ஜூலை மாதத்தில் சர்தார்-2 ... ‛அந்த காட்சி'யில் நடிக்க தயங்கிய தியாகராஜன்: நட்புகளிடம் தன் வருத்தத்தை தெரிவித்தார் ‛அந்த காட்சி'யில் நடிக்க தயங்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)