Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கோட்' படத்தில் மாஸ்கோவும் ஒரு முக்கிய கேரக்டராக இடம்பெறுகிறது! -வெங்கட் பிரபு தகவல்

21 ஏப், 2024 - 04:59 IST
எழுத்தின் அளவு:
The-GOAT-also-features-Moscow-as-a-major-character!--Information-by-Lord-Venkat


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. அங்கு வில்லன்களுடன் விஜய் மோதும் பைக் சேஸிங் உள்ளிட்ட பல ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாஸ்கோவில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு ஊடகத்துக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

அதில், ‛‛இந்த கோட் படத்தில் மாஸ்கோவும் ஒரு முக்கிய கேரக்டரில் உள்ளது. குறிப்பாக பல இந்திய படங்கள் மாஸ்கோவில் படமாக்கப்பட்டிருந்தாலும் இந்த படத்தில் இதுவரை இங்கு படமாக்கப்படாத பல முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் இடம் பெற்றுள்ளது. அதனால் எங்களுடைய ஆடியன்சுக்கு இந்த படத்தின் மூலம் மாஸ்கோவை புதிய கோணத்தில் காண்பிக்கப் போறோம்'' என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சமந்தா கட்டியிருந்த வாட்ச் மதிப்பு ரூ.70 லட்சம்சமந்தா கட்டியிருந்த வாட்ச் மதிப்பு ... கராத்தேயில் 'பிளாக் பெல்ட்' வாங்கிய சூர்யாவின் மகன் தேவ்! கராத்தேயில் 'பிளாக் பெல்ட்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)