பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
இந்தியா திருநாட்டின் ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் துவங்கி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று(ஏப்., 19) ஒரேக்கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பொதுமக்கள், அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் ஓட்டளித்துள்ளனர். அதேசமயம் தமிழகத்தில் 69.46 சதவீதம் தான் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. சாதாரண பொதுமக்கள் கூட வெளியூர்களில் இருந்தும், சிலர் வெளிநாடுகளில் இருந்தும் கூட ஓட்டளித்துள்ளனர். பல முன்னணி நடிகர்கள் ஓட்டளித்துள்ள நிலையில் நாட்டின் ஜனநாயக கடமையான ஓட்டை கூட போட சிலருக்கு நேரம் கிடைக்கவில்லை. அப்படி ஓட்டுப்போடாத திரைப்பிரபலங்களின் பட்டியல் கீழே...
சிம்பு
நயன்தாரா
விக்னேஷ் சிவன்
கவுதம் மேனன்
லோகேஷ் கனகராஜ்
கார்த்திக் சுப்பராஜ்
நெல்சன் திலீப்குமார்
மணிரத்னம்
சுஹாசினி
வெங்கட்பிரபு
பிரேம்ஜி அமரன்
யுவன் ஷங்கர் ராஜா
ஷாலினி அஜித்
ஜோதிகா
சாய் பல்லவி
விக்ரம் பிரபு
அருள்நிதி
மிஷ்கின்
பிரியா பவானி சங்கர்
அதர்வா
ஸ்ருதிஹாசன்
அக்ஷராஹாசன்
இந்துஜா
இவர்களில் பெரும்பாலும் சொல்லும் காரணம் படப்பிடிப்புக்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருக்கிறோம் என்பது தான்.