Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லாரன்ஸின் 25வது படமாக ஹன்டர்!

14 ஏப், 2024 - 05:49 IST
எழுத்தின் அளவு:
Hunter-is-Raghava-Lawrence's-25th-film!


சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் கோல்ட்மைன்ஸ் பிலிம்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் 'ஹன்டர்' என்கிற படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கின்றார். இது ராகவா லாரன்ஸ் 25வது படமாக உருவாகிறது.

இதனை அயோக்யா படத்தை இயக்கிய வெங்கட் மோகன் என்பவர் இயக்குகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் புலி பிரதான கதாபாத்திரத்தில் இடம்பெறும் என்கிறார்கள். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். 2025ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகிறது என அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நீதிமன்றத்தில் கூட எனது பிரைவசிக்கு பாதுகாப்பு இல்லை ; பாவனா விரக்திநீதிமன்றத்தில் கூட எனது பிரைவசிக்கு ... ‛‛சத்தம் பத்தாது விசில்போடு'': விஜய் குரலில் ‛கோட்' பாடல் வெளியீடு ‛‛சத்தம் பத்தாது விசில்போடு'': ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)