ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி | 'பத்த வைக்கும் பார்வைக்காரி' வைஷ்ணவி | அல்லு அர்ஜுன் பட வாய்ப்பு: 'நோ' சொன்ன பிரியங்கா சோப்ரா; காரணம் என்ன ? | 3 நாளில் 100 கோடி கடந்த 'குட் பேட் அக்லி' | பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் வெள்ளித்திரைப் பயணத்திற்கு வெளிச்சம் காட்டிய “வெண்ணிற ஆடை” | புதிய காதலியுடன் விழாவில் ஆமீர்கான் |
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் கனா தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த தொடரில் நாயகியாக தர்ஷனா அசோகன் நடித்து வந்த நிலையில், திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளார். இதனையடுத்து அன்பரசி கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக்கொண்டது. தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வரும் டோனிஷா என்பவரை அன்பரசி கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் செய்துள்ளனர். சோசியல் மீடியாவில் ஏற்கனவே பிரபலமாகியுள்ள டோனிஷா தமிழில் கனா சீரியலில் தான் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.