Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் தனுஷ்

26 ஜன, 2024 - 02:55 IST
எழுத்தின் அளவு:
Dhanush-in-Telugu-directorial-again

நடிகர் தனுஷ் ஏற்கனவே தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்திருந்தார். தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தெலுங்கு, தமிழ் மொழியில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து தனுஷ் மீண்டும் தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விராட்டா பரவம் பட இயக்குனர் உதுகுலா வேணு இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை பீபுல் மீடியா பேக்டரி தயாரிக்கவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரிபல் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழுரிபல் படத்தின் ரிலீஸ் தேதியை ... கருடன் படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம் கருடன் படத்தின் டப்பிங் பணிகள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)