வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | 'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' |
மலையாள நடிகை ஜஸ்வர்ய லஷ்மி அங்கு பிரபலமான நடிகையாக இருந்தாலும் தமிழில் 'ஜகமே தந்திரம்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் ஆக்ஷன், கேப்டன், கட்டா குஸ்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 1, 2 படங்களில் முக்கிய வேடத்தில் ஜஸ்வர்ய லஷ்மி நடித்திருந்தார். இதனால் அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது.
தற்போது மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைப்' படத்தில் ஜஸ்வர்யா லஷ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.