'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

இயக்குனர் ஷங்கரின் மகள் மற்றும் நடிகை அதிதி ஷங்கர், தமிழில் கதாநாயகியாக கார்த்தி நடித்த 'விருமன்' படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து மாவீரன் படத்தில் நடித்தார். தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது சூரரைப் போற்று படத்திற்கு பிறகு மீண்டும் சுதா கொங்கரா, சூர்யா கூட்டணியில் உருவாகும் சூர்யாவின் 43வது படத்தில் அதிதி ஷங்கர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இதில் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா ஆகியோர் நடிக்கின்றனர்.




