Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தே இணைந்து நடிக்கும் திரில்லர் வெப் தொடர்

26 நவ, 2023 - 02:18 IST
எழுத்தின் அளவு:
Keerthy-Suresh,-Radhika-Apte-to-Headline-YRF-Entertainment-Revenge-Thriller-Series-'Akka'

நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே இருவரும் இணைந்து புதிய வெப் தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளனர். இதனை அறிமுக இயக்குனர் தர்மராஜ் ஷெட்டி இயக்குகிறார். 'அக்கா' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்தத் தொடரை யஷ்ராஜ் பிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. பழிவாங்கும் திரில்லர் பாணியில் உருவாகும் இத்தொடர் பழிவாங்கும் கதையை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது. தொடர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

பாலிவுட்டில் படங்களை மட்டுமே தயாரித்து வந்த யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் அண்மையில் தனது முதல் வெப் சீரிஸான 'தி ரயில்வே மென்' தொடரை தயாரித்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்தத் தொடர் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதன் அடுத்த கட்டமாக கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே இணையும் தொடரை உருவாக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
100 கோடி சம்பளம் பெறும் 'புஷ்பா 2' இயக்குனர் சுகுமார்?100 கோடி சம்பளம் பெறும் 'புஷ்பா 2' ... திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப்போகும் மன்சூர் அலிகான்! திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி மீது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)