சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் |

நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷரா விஜயன் என பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இதன் முழு படப்பிடிப்பும் சென்னை ஈ.சி.ஆர்-ல் வட சென்னையை பிரமாண்டமான அரங்கமாக அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்திற்காக புதிய பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர். இந்த பாடல் காட்சியை பிரபுதேவா இயக்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ரவுடி பேபி உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.