இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
நடிகர் விக்ரம் தற்போது 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.இதையடுத்து சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளனர். "உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா" என்ற வசனத்துடன் வெளியான இதன் அறிமுக வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த படத்தை இதற்கு முன்பு விக்ரமை வைத்து இருமுகன், சாமி 2 படங்களை தயாரித்த சிபு தமின்ஸ் தயாரிக்கின்றார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என அறிமுக வீடியோவின் மூலம் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் மஜா படத்திற்கு பிறகு விக்ரம் முழுநீள ரூரல் படத்தில் இறங்கி நடிக்கவுள்ளார்.