'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
சிறிய பட்ஜெட்டில் தயாராகி வரும் தெலுங்கு படம் 'கீடா கோலா'. இப்படத்தில் மொத்தம் 8 முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன. பிரம்மானந்தம், தருண் பாஸ்கர், சைதன்யா ராவ் மடாடி, ரகு ராம், ரவீந்திர விஜய், ஜீவன் குமார், விஷ்ணு, ராக் மயூர் ஆகியோர் நடிக்கிறார்கள். ஏ.ஜே.ஆரோன் ஒளிப்பதிவு செய்கிறார், விவேக் சாகர் இசை அமைக்கிறார். விஜி சைன்மா இயக்குகிறார். விவேக் சுதன்ஷு, சாய்கிருஷ்ணா கட்வால், ஸ்ரீனிவாஸ் கவுசிக் நந்தூரி, ஸ்ரீபாத் நந்திராஜ் மற்றும் உபேந்திர வர்மா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை ராணா டகுபதி வாங்கி வெளியிடுகிறார். முன்னணி காமெடி நடிகரான பிரம்மானந்தம் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதை நாயகனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.