நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
தமிழ், மலையாள படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். அதிலிருந்து தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளிக்கும் வகையில் கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அவரது விதவிதமான புகைப்படங்களை வைரலாக்குவதற்கு என்றே ஒரு ரசிகர் வட்டமும் காத்துக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் நேற்று மங்களகரமாக மஞ்சள் புடவை உடுத்தி தான் கோயிலுக்கு சென்ற புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ரம்ய பாண்டியன். கோயில் கோபுரத்தின் அருகே அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருப்பவர், வெள்ளிக்கிழமை மாலை முழுவதும் பாசிட்டிவ் என்று ஒரு கேப்ஷன் பதிவிட்டுள்ளார். அவரது கிளாமர் புகைப்படங்களை போன்று இந்த புடவை கெட்டப் புகைப்படங்களுக்கும் லைக்குகள் குவிந்து வருகிறது.