Advertisement

சிறப்புச்செய்திகள்

புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் பஹத் பாசில் ; இன்னொரு அஜித்தாக மாறுகிறாரா? | என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ரொமான்ஸ்' செய்யும் மகளுக்கும் அம்மாவுக்கும் இடையே தவிக்கும் ஹீரோவின் கதை ‛எல்.ஜி.எம்'

23 ஜூலை, 2023 - 12:52 IST
எழுத்தின் அளவு:
LGM-is-the-story-of-a-hero-who-is-torn-between-his-romance-daughter-and-his-mother.

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின், 'தோனி என்டர்டெயின்மென்ட்' தயாரிப்பில் உருவாகி உள்ள, எல்.ஜி.எம்., படத்தின் 'டீசர்' வெளியாகி உள்ளது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, வெங்கட் பிரபு, யோகி பாபு, வி.டி.வி., கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் வரும், 28ம் தேதி வெளியாகவுள்ளது.

கோவையில் நேற்று நடந்த, எல்.ஜி.எம்., படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பில், நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசினார். அவர் பேசியதாவது: ''தோனி என்டர்டெயின்மென்ட்' தயாரிப்பில், முதன் முறையாக தமிழில் படம் இயக்கப்பட்டுள்ளது சந்தோஷம். காதல் செய்யும் மகளுக்கும், அம்மாவுக்கும் இடையே தவிக்கும், ஹீரோவை பற்றிய கதை இது. படத்தில் புகைப்பிடிக்கும், மது அருந்தும் காட்சிகள் இல்லை. ஏற்கனவே நடித்த படங்களில் கதைகளுக்கு ஏற்ப காட்சிகள் இருந்ததால், புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்திருப்பேன். வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைந்தால், நடிக்க தயாராக உள்ளேன். பார்க்கிங், டீசல் உள்ளிட்ட படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன,'' என்றார்.

ஹீரோயின் இவானா, ''லவ் டுடேவுக்கு பிறகு, தோனி தயாரிப்பில் நடிக்கும் போது சந்தோஷமாக இருந்தது. நதியா, ஹரிஷ் போன்ற மூத்த நடிகர்களுடன் நடிக்கும் போது நல்ல அனுபவம் கிடைத்தது,'' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என் இளமைக்கு காரணம் உங்கள் அன்பு! ரசிகர்களுக்கு 'பூச்சூடுகிறார்' நதியாஎன் இளமைக்கு காரணம் உங்கள் அன்பு! ... என் ஐ.பி.எஸ்., கனவு நனவாச்சு: மனம் திறந்த ரித்திகா சிங் என் ஐ.பி.எஸ்., கனவு நனவாச்சு: மனம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)