Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கங்குவா படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்!

23 ஜூலை, 2023 - 12:17 IST
எழுத்தின் அளவு:
Bollywood-actor-Bobby-Deol-in-Kanguva


சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இதில் திஷா பதானி, நட்ராஜ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இன்று நள்ளிரவில் இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி சில மணி நேரத்தில் யூடியூப்பில் மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்ட்டிங் ஆகி வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நட்ராஜ் நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகர் பாபி டியோல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துவங்கியது இந்தியன்-2 படத்தின் பிஸ்னஸ்!துவங்கியது இந்தியன்-2 படத்தின் ... என் இளமைக்கு காரணம் உங்கள் அன்பு! ரசிகர்களுக்கு 'பூச்சூடுகிறார்' நதியா என் இளமைக்கு காரணம் உங்கள் அன்பு! ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)