Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொலை படத்தின் கடைசி டிரைலர் இன்று வெளியாகிறது!

18 ஜூலை, 2023 - 01:50 IST
எழுத்தின் அளவு:
The-last-trailer-of-Kolai-is-out-today!

விடியும் முன் பட இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கொலை'. இதில் ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்பைனட் பிலிம்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே நிறைவு பெற்றது. வரும் ஜூலை 21ம் தேதி தமிழில் 'கொலை', தெலுங்கில் 'ஹட்யா' என்ற தலைப்பில் வெளியாகிறது.

இந்த படத்தின் இறுதிகட்ட டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என நேற்றே புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர். ஏற்கனவே, இந்த படத்தில் இருந்து 11 மாதங்களுக்கு முன்பு டிரைலர் வெளியானது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சாதனை படைக்கும் சலார் படம்!சாதனை படைக்கும் சலார் படம்! மூன்றாவது முறையாக ரீ-ரிலீஸ் ஆகும் வசந்த மாளிகை! மூன்றாவது முறையாக ரீ-ரிலீஸ் ஆகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)