Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவின் 49வது படத்தை இயக்கும் ஜெயம் ரவி பட இயக்குனர்?

10 ஜூலை, 2023 - 06:24 IST
எழுத்தின் அளவு:
Jayam-Ravi-film-director-who-will-direct-Simbu's-49th-film?

நடிகர் சிலம்பரசன் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதையடுத்து அவரது 49வது படத்திற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜ் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அடங்கமறு பட இயக்குனர் கார்த்திக் தங்கவேல் உடன் இறுதிகட்ட பேச்சு வார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது .

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன்?தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன்? லியோ படப்பிடிப்பை முடித்த விஜய் லியோ படப்பிடிப்பை முடித்த விஜய்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in