ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகை ஹன்சிகா தற்போது பார்டனர், 105 மினிட்ஸ், ரவுடி பேபி உள்ளிட்ட தமிழ், தெலுங்கில் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். சர்வதேச யோகா தினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திரைப்பிரபலங்கள் பலரும் யோகா செய்யும் போட்டோ, வீடியோக்களை பதிவிட்டுள்ளனர். நடிகை ஹன்சிகா யோகா செய்யும் போட்டோவை வெளியிட்டு, ‛‛உடற்தகுதி அனைவருக்கும் மந்திரமாக இருக்க வேண்டும். அது நிறைய நேர்மறையை கொண்டு வருகிறது. மன அழுத்தத்தை நீக்குகிறது. நம் உடலையும் ஆன்மாவையும் ரிலாக்ஸ் செய்கிறது. தினமும் 15 நிமிட நடை, உங்கள் வழக்கத்தில் நிறைய மாற்றங்களை கொண்டு வரும்'' என குறிப்பிட்டுள்ளார்.