Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரின்ஸ் படத்தின் தோல்வி எதிரொலி; சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்

07 மார், 2023 - 03:50 IST
எழுத்தின் அளவு:
Prince's-Failure;-Sivakarthikeyan-reduced-salary

தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

இதற்கிடையே தர்பார் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடிக்கப் போகிறார் சிவகார்த்திகேயன். அந்தப் படத்தை தான் இயக்குவதோடு தயாரிப்பதற்கும் திட்டமிட்டுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த நிலையில் கடைசியாக தான் நடித்து வெளியான பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்ததால் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னை வைத்து தயாரித்து இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தனது சம்பளத்தில் ஐந்து கோடி ரூபாயை சிவகார்த்திகேயன் குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது!லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு ... போலி நியமன ஆணை மூலமாக லட்சக்கணக்கில் மோசடி: நடிகை அல்போன்சா தங்கை கைது போலி நியமன ஆணை மூலமாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)