விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
தற்போது தமிழில், மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், அதையடுத்து சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்பட நான்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் அவர், தற்போது புல்வெளியில் அனிமல் ப்ளோ என்ற வகை ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
வழக்கத்திலிருந்து மாறுபட்ட இந்த ஒர்க்கவுட் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது. இயற்கையோடு ஒன்றி முதல் முறையாக இந்த அனிமல் ப்ளோ உடற்பயிற்சியை வெற்றிகரமாக செய்து முடித்து இருக்கிறேன் என்றும், பதிவிட்டு இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த வீடியோவுக்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்து வருகிறது.