Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மருத்துவமனையில் அனுமதியா?: சரத்குமார் தரப்பு விளக்கம்

11 டிச, 2022 - 12:54 IST
எழுத்தின் அளவு:
Sarathkumar's-explanation-about-the-news-of-he-admitted-in-hospital

பிரபல தமிழ் நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவருமான சரத்குமார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக செய்தி வெளியானது. இது தொடர்பாக சரத்குமார் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், ‛சரத்குமார் சிறு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை சென்றிருந்தார். பரிசோதனை நிறைவு செய்து தற்போது பூரண நலத்துடன் சென்னை வந்து கொண்டு இருக்கிறார். யாரும் எந்தவொரு வதந்தியையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டிரென்டிங் போட்டியில் 'தீ தளபதி….,' மற்றும் 'சில்லா..சில்லா..'டிரென்டிங் போட்டியில் 'தீ தளபதி….,' ... ரஜினியின் பாபா படத்தில் கத்தரிக்கப்பட்ட 2 வரங்கள்! ரஜினியின் பாபா படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)