Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

3டி டெக்னாலஜியில் சூர்யா- 42 : அசத்தலான மோஷன் போஸ்டர் வெளியானது

09 செப், 2022 - 01:52 IST
எழுத்தின் அளவு:
Suriya42-to-be-released-as-3D-in-10-Languages

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடிக்கும் சூர்யாவின் 42வது படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் 3டி டெக்னாலஜியில் 10 மொழிகளில் இப்படம் உருவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சரித்திர கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமரத்தார் ஆகிய கேரக்டர்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டரை வைத்து பார்க்கும்போது இப்படம் மிகப்பெரிய தொழில்நுட்பத்துடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருப்பது தெரிகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டுவிட்டரில் இணைந்த ஷோபா சந்திரசேகர்டுவிட்டரில் இணைந்த ஷோபா சந்திரசேகர் பொன்னியின் செல்வன்: முதன்முறையாக ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்த நடிகை தீபா வெங்கட்! பொன்னியின் செல்வன்: முதன்முறையாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)