ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், கருணாகரன் உட்பட பலர் நடித்துள்ள படம் மோகன்தாஸ். இந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்துள்ளார். இந்த படத்தின் டீசர் மார்ச் மாதம் வெளியான நிலையில், தற்போது கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், தொடர் கொலைகளை செய்து வரும் விஷ்ணு விஷால் நடித்துள்ள திகிலான காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது . அதோடு கையில் சுத்தியல் கத்தியை வைத்துக்கொண்டு அவர் வெறித்தனமாக செய்யும் தொடர் கொலை காட்சிகளின் பின்னணியில் ஹேப்பி பர்த்டே டு மீ என்ற வாசகம் ஒலிக்கிறது. தற்போது இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், ரிலீஸ் தேதி விரைவில் வெளியாக உள்ளது.