'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
‛‛பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ரதாண்டவம்'' படங்களை தொடர்ந்து ‛பகாசுரன்' என்ற படத்தை மோகன் ஜி இயக்கி வருகிறார். செல்வராகவன், நட்ராஜ் சுப்ரமணியம் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளயிட்டுள்ளார். அதில் மகாபாரதம் புத்தகம் இருக்க மேலே, ‛முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்ற கேப்ஷனும் உள்ளது. சிவப்பு நிறத்தில் ‛பகாசுரன்' பட தலைப்பு உள்ளது. சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.
மோகன் ஜி கூறுகையில், ‛‛ ‛ஈசன் அருள்'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். பகாசுரன் என்று குறிப்பிட்டுள்ளவர், படப்பிடிப்பை வெகு சீக்கிரத்தில் முடித்து இந்தாண்டே வெளியிட திட்டமிட்டுள்ளார் மோகன்.