Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷாலின் லத்தி படத்தின் படப்பிடிப்பு நிறைவு

24 ஏப், 2022 - 01:37 IST
எழுத்தின் அளவு:
Vishal's-Laththi-shooting-wrapped

'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லத்தி'. போலீஸ் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர் .

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் ஆண்டனியின் ரத்தம்: 'டப்பிங்' துவக்கம்விஜய் ஆண்டனியின் ரத்தம்: 'டப்பிங்' ... சாமி இயக்கும் குழந்தைகள் படம் ‛அக்கா குருவி' சாமி இயக்கும் குழந்தைகள் படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)