மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு வந்த சாந்தினி தமிழரசன் சீரியல்களில் நடித்து வரும் அதேவேளையில் சமூகவலைதளத்தில் ஹாட் நாயகியாக வலம் வருகிறார். படங்களில் பவ்யமாக நடித்த சாந்தினியா? இப்படி பற்றி எரியும் புகைப்படங்களில் இருப்பது என ரசிகர்களே திணறும் வகையில் சமீப காலங்களில் செம ஹாட்டன புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டையான டவுசர் அணிந்து மேற்சட்டையை திறந்து காட்டி கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
டான்ஸ் மாஸ்டர் நந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சாந்தினி தமிழரசன் தற்போது, ஜீ தமிழில் இரட்டை ரோஜா என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவரது கணவர் நந்தா மாஸ்டரும் அதே தொலைக்காட்சியில் கோகுலத்தில் சீதை என்ற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.