பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் |

முன்னணி நாயகியாக வலம் வந்த சினேகா திருமணத்திற்கு பிறகும் பட்டாஸ், வேலைக்காரன் என சில படங்களில் நடித்தார். இந்த நிலையில் இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு வெயிட் குறைத்து மீண்டும் ஸ்லிம்மாகி இருக்கும் சினேகா, தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தோன்றி வருகிறார். சினிமாவிலும் மறு பிரவேசத்துக்கு தயாராகி விட்டார். இந்த நிலையில் தனது அபிமான இயக்குனர்களை தொடர்பு கொண்டு பட வாய்ப்பு கேட்டு வரும் சினேகா போட்டோ ஷூட் நடத்தி புதிய புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் மாடன் உடையணிந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து இந்த புகைப்படம் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து வருவார்கள்.