'மிஸ்டர்.பாரத்' படப்பிடிப்பு நிறைவு : லோகேஷ் கனகராஜ் நேரில் வாழ்த்து | நிவின் பாலி மீது பணமோசடி வழக்கு | ஒரு வருடத்திற்கு முன்பே விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்: கிறிஸ்டோபர் நோலன் புதிய சாதனை | பிளாஷ்பேக்: பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமான தியாகராஜன் | பிளாஷ்பேக் : நாட்டியத்தால் சினிமாவை இழந்த பி.கே.சரஸ்வதி | தலைவன் தலைவி Vs மாரீசன் - அடுத்த வாரப் போட்டி…! | இந்தியாவில் வசூலை அள்ளும் 'எப் 1, ஜூராசிக் வேர்ல்டு, சூப்பர் மேன்' | அனல் காற்று, தூசு, கொப்பளங்கள்... : 'மோனிகா' அனுபவம் பகிர்ந்த பூஜா | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! |
டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்த திவ்யா துரைசாமி மாடலாகவும் வலம் வருகிறார். சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் பாலியல் ரீதியாக பாதித்த பெண்ணாக நடித்திருந்தார். இவர் கூறுகையில், ‛நமக்கு நடக்கும் அத்துமீறல்களை வெளியே சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் தொடர்ந்து அத்துமீறல்கள் நடக்கிறது' என்கிறார் திவ்யா துரைசாமி. மேலும் ‛எனக்கும் பாலியல் ரீதியாக கொடுமை நடந்துள்ளதாக கூறியுள்ள இவர், அதை தைரியாக கடந்து வந்துள்ளேன்' என்கிறார்.