'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து பிறகு ஐஸ்வர்யா, அன்கித் திவாரி இசையமைப்பில் முசாபிர் என்கிற ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். மூன்று மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் பாடலை தமிழில் அனிருத் பாடியுள்ளார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா தற்போது ராகவா லாரன்ஸ் உடன் புதிய படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ராகவா லாரன்ஸை சந்தித்து பேசியுள்ளார் ஐஸ்வர்யா. அந்த சந்திப்பு குறித்த தகவலையும், புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது " சுவாரசியமான ஒன்று உருவாகிறது... என் அன்பான ராகவா லாரன்ஸ் அண்ணாவை சந்தித்த பிறகு என் மூளை துடிக்கிறது.. வொர்க்மோட் ஆன்.. எப்போது, எப்பொழுது வேண்டுமானாலும்!" என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவின் மூலம் விரைவில் இவர்கள் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகலாம் என தெரிகிறது.