அன்று ரஜினி படத்தில் அவரது மகன், இன்று அவருடன் போட்டி | பிளாஷ்பேக் : தஸ்தாவெஸ்கி வாழ்க்கையின் தாக்கத்தில் உருவான 'முதல் மரியாதை' | தமிழ் ரசிகர்கள் திறமையை அங்கீகரிப்பவர்கள் : அர்ஷா பைஜு | பிளாஷ்பேக் : நம்பியாரை நாயகன் ஆக்கிய 'கல்யாணி' | மலைவாழ் மக்களின் கல்வியை வலியுறுத்தும் 'நறுவீ' | பிரபல டிசைனர் குமார் காலமானார் | ‛கூலி, வார் 2' ஜெயிப்பது யார்? | கூலி : ஆந்திராவில் மட்டுமே டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி | ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்த போனி கபூர் | அடுத்தடுத்து தோல்வி படங்கள் : கீர்த்தி சுரேசுக்கு ரிவால்வர் ரீட்டா கை கொடுக்குமா? |
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, விடிவி. கணேஷ், அபர்ணா தாஸ் உட்பட பலர் நடித்துள்ள படம் பீஸ்ட். தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ஓப்பனிங் பாடலை அனிருத் இசையில் எழுதி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப்பாடலின் மேக்கிங் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் விஜய், நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் ஆகியோர் தோன்றும் காட்சிகள் இடம்பெறுகிறது. விரைவில் இதை வெளியிட உள்ளனர்.