Advertisement

சிறப்புச்செய்திகள்

'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சி.எஸ்.அமுதன் - விஜய் ஆண்டனி கூட்டணியின் ‛ரத்தம்'

23 ஜன, 2022 - 04:41 IST
எழுத்தின் அளவு:
CS-Amudhan---Vijay-Antony-Coalition-'RATHAM'

சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்ப் படம்', 'தமிழ்ப் படம் 2' ஆகிய படங்களை இயக்கியவர் சி.எஸ்.அமுதன். இந்த இரண்டு படங்களும் வெற்றியடைந்திருந்து. தனது அடுத்த படத்திற்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டு தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படம் சில வாரங்களுக்கு முன்பாக துவங்கியது. இன்பினிட்டி பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு ‛ரத்தம்' என பெயரிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விடுதலையை முடித்ததும் வெப் தொடரை இயக்கும் வெற்றிமாறன்விடுதலையை முடித்ததும் வெப் தொடரை ... ‛ஜென்டில்மேன்-2' படத்திற்கு ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளர் ‛ஜென்டில்மேன்-2' படத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)