இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலமான இவர், காலா, விஸ்வாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 'புரவி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரீலிசுக்கு தயாராக உள்ளது. சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கடற்கரை ஒன்றில் கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதோடு அந்த உடையில் யோகா செய்யும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது