இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மீனா. இப்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது குடும்பமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுப்பற்றி மீனா கூறுகையில், ‛‛2022ல் எங்கள் வீட்டிற்கு வந்த முதல் விருந்தாளி கொரோனா. அதற்கு என் ஒட்டு மொத்த குடும்பத்தினரையும் பிடித்துள்ளது. யாரும் அலட்சியமாக இருக்காதீர்கள். விழிப்புணர்வுடன் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள். எங்களுக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்'' என்கிறார் மீனா.