Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹரிஷ் கல்யாண் - அதுல்யா ரவி புது கூட்டணி

12 டிச, 2021 - 05:44 IST
எழுத்தின் அளவு:
Athulya-Ravi-join-with-Harish-Kalyan

சண்முகம் முத்துசாமி இயக்க, ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிக்கும் படம் இன்று தொடங்கியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படம், வடசென்னையை மையமாக கொண்ட, ஆக்சன் பாணியில் காதல் கலந்து உருவாகிறது. யோகிபாபு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் இதுவரை பார்க்காத ஹரிஷ் கல்யாணை காணலாம் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சுட்ட கதையா ஆன்டி இண்டியன்?சுட்ட கதையா ஆன்டி இண்டியன்? இலவசமாகப் படத்தைக் காட்டுவேன் : பவன் கல்யாண் அதிரடி பேச்சு இலவசமாகப் படத்தைக் காட்டுவேன் : பவன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)