Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் 66வது படத்தில் நான் நடிக்கவில்லை - கீர்த்தி சுரேஷ் தகவல்!

12 டிச, 2021 - 03:22 IST
எழுத்தின் அளவு:
I-did-not-act-in-Vijay66-movie-says-Keerthi-Suresh

விஜய்யுடன் பைரவா, சர்கார் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். இந்தநிலையில் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ள விஜய் அடுத்து தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தில் விஜய் நடிப்பது குறித்து தயாரிப்பார் தில்ராஜூ அறிவித்ததை அடுத்து கீர்த்தி சுரேஷ் அப்படத்தில் நாயகியாக நடிப்பதாகவும் ஒரு செய்தி மீடியாக்களில் வெளியாகி வருகிறது. இந்தநிலையில் தெலுங்கு மீடியா ஒன்றுக்கு கீர்த்தி சுரேஷ் பேட்டி அளித்தபோது, விஜய் 66வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறீர்களா? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, விஜய்யின் புதிய படத்தில் நான் நடிக்கவில்லை என்று சொல்லி சில மாதங்களாக மீடியாக்களில் ஓடிக் கொண்டிருக்கும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு முடிந்தது!விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு ... கவுதம்மேனனின் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வீடியோ! கவுதம்மேனனின் கொரோனா தடுப்பூசி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)