Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராம் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு!

05 டிச, 2021 - 03:57 IST
எழுத்தின் அளவு:
Simbu-starring-in-Ram-movie

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான மாநாடு படம் வெற்றி பெற்றதை அடுத்து கவுதம்மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நடந்து முடிந்ததை அடுத்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கி விட்டது.
அடுத்ததாக கொரோனா குமார், பத்து தல ஆகிய படங்களில் நடித்து வரும் சிம்பு, புதிய படங்களில் நடிப்பது சம்பந்தமாக சில இயக்குனர்களிடம் கதை கேட்கத் தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில், டைரக்டர் ராம், நடிகர் சிம்புவிடம் ஒரு கதை சொல்லியிருப்பதாகவும், தற்போது கைவசமுள்ள படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் ராம் படத்தில் சிம்பு நடிப்பார் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தற்போது மலையாள நடிகர் நிவின்பாலி, அஞ்சலி நடிக்கும் படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கி வரு கிறார் ராம். இந்த படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் நடைபெற்று வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்த மகாகாந்தி!விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு ... ஆர்ஆர்ஆர் புதிய டிரைலர் தேதி அறிவிப்பு ஆர்ஆர்ஆர் புதிய டிரைலர் தேதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)