எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி | பிளாஷ்பேக்: டாக்டர் படிப்பை கைவிட்டு ஆக்டர் ஆன கோட்டா சீனிவாசராவ் | பிளாஷ்பேக்: மெல்லிசை மன்னரின் 10ம் ஆண்டு நினைவு: விருதுகளை கடந்த கலைஞன் | சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் |
ராதே ஷ்யாம், சலார் படங்களை முடித்துவிட்ட நடிகர் பிரபாஸ் இப்போது ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து நாக் அஷ்வின் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதுதவிர சமீபத்தில் பிரபாஸின் 25வது படமாக ‛ஸ்பிரிட்' உருவாவதாக அறிவிக்கப்பட்டது. இதை அர்ஜூன் ரெட்டி பட புகழ் சந்தீப் வாங்கா ரெட்டி இயக்குகிறார். இந்த படம் உட்பட பிரபாஸ் தற்போது நடித்து வரும் படங்கள் அனைத்தும் பான் இந்திய படமாக உருவாவதால் பெரும்பாலும் பாலிவுட் நடிகையை ஹீரோயினாக தேர்வு செய்து வருகின்றனர். அந்தவகையில் இந்த படத்தில் நாயகியாக கரீனா கபூர் நடிக்க உள்ளாராம். இதற்காக அவரிடம் பேசி வருகின்றனர்.