அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? | பிளாஷ்பேக்: விஜயகாந்தின் இரட்டை வேட கணக்கை துவக்கிய ராமன் ஸ்ரீ ராமன் | பிளாஷ்பேக் : தேவதாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்ட சவுகார் ஜானகி | நடிப்பும், எழுத்தும் எனது இரு கண்கள்: 'லோகா' எழுத்தாளர் சாந்தி பாலச்சந்திரன் | சரோஜாதேவி, விஷ்ணுவர்தனுக்கு கர்நாடக ரத்னா விருது |
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இப்போது ஹீரோவாகவும் பயணித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் நாயகனாக நடிக்கிறார். அதேசமயம் வழக்கம் போல் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இப்போது உடன்பிறப்பே படம் வெளியாகி உள்ளது. இவர் கூறுகையில், ‛‛நாயகனாக நடிக்கும் போது கூடுதலாக சில பொறுப்புகள் வந்து விடுகிறது'' என்கிறார் சூரி.