விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் |

தெலுங்கில் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி' பட இயக்குனர் மகேஷ் குமார் இயக்கத்தில் ராம் பொத்தினேனியின் 22வது படம் உருவாகிறது. இதில் கதாநாயகியாக பாக்ய ஸ்ரீ பெரோஸ் நடிக்கின்றார். இந்த படத்திற்கு விவேக், மெர்வின் இசையமைக்கின்றனர்.
தற்போது இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லாலுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதி கட்டத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இவருக்கு முன்பு சிறப்பு தோற்றத்தில் நடிக்க ரஜினிகாந்த் மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணாவிடம் பேச்சு வார்த்தை துவங்கி அவர்கள் நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.