அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
கடந்த 2019ம் ஆண்டில் புரி ஜெகநாத் இயக்கத்தில் ராம் பொத்தினெனி, நிதி அகர்வால், நபா நடேஷ் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் ஐ ஸ்மார்ட் ஷங்கர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'டபுள் ஐ ஸ்மார்ட்' எனும் பெயரில் உருவாகி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த பாகத்தையும் புரி ஜெகநாத் இயக்குகிறார். ராம் பொத்தினெனி, சஞ்சய் தத் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
அடுத்த வருட மஹா சிவராத்திரி மார்ச் 8ம் தேதி அன்று வெளியாகிறது. இந்த நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த 'பேபி' படத்தின் மூலம் பிரபலமான நடிகை வைஷ்ணவி சைதன்யா உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.