24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் | கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் |
பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். விரைவில் தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில், 2017ல் தி ரிட்டன் ஆப் சாண்டர் கேஜ் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்த தீபிகா படுகோனே, அடுத்தபடியாக மீண்டும் ஒரு ரொமான்டிக் காமெடி கதையில் உருவாகும் ஹாலிவுட் படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தை தீபிகா படுகோனேயின் கா புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.