மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
தமிழில் சரவணன் நடித்த லெஜன்ட் என்ற படத்தில் நடித்தவர் ஊர்வசி ரவுட்டேலா. பாலிவுட் நடிகையான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ரக சொகுசு காரை வாங்கி உள்ளார். இந்த காரின் மதிப்பு 12 கோடி ரூபாய் ஆகும். அது குறித்து வீடியோவை இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் ஊர்வசி. இதுவரை இந்திய சினிமாவில் 12 கோடியில் எந்த ஒரு நடிகையும் கார் வாங்கியதில்லை என்று கூறப்படும் நிலையில், 12 கோடியில் கார் வாங்கிய முதல் இந்திய நடிகை என்ற பெயரை பெற்றிருக்கிறார் ஊர்வசி. இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.