'பைசன்' படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | ஆதங்கத்துடன் புலம்பும் முகமூடி நடிகை | நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடிகை | மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் | அனுபமாவின் அனுபவம் | 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி | நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் | மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் |

கடந்த 2020ம் ஆண்டு சுதா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பால முரளி நடிப்பில் வெளியான படம் சூரரைப் போற்று. ஐந்து பிரிவுகளில் தேசிய விருது பெற்ற இந்த படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை நாயகனாக வைத்து ரீமேக் செய்துள்ளார் சுதா. சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்தில் சூர்யாவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஓராண்டு ஆகியுள்ளது. இந்நிலையில் தற்போது வருகிற ஜூலை 12ஆம் தேதி இப்படம் திரைக்கு வருவதாகவும், இந்த படத்திற்கு சர்பிரா என்று ஹிந்தியில் டைட்டில் வைத்திருப்பதாவும் வீடியோ மூலம் அறிவித்துள்ளார்கள்.